சத்தியம் டிவியின் உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சத்தியம் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது …!