Penbugs
Cinema

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் பட மேக்கிங் வீடியோ காலை 11 மணிக்கு வெளியானது

ராஜமௌலி படத்தை இயக்க, அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் படத்தின் கதையை எழுதி கீரவாணி இசையமைத்து வரும் படம் ஆர்ஆர்ஆர்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், சமுத்திரகனி , அஜய் தேவ்கன் போன்றோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவைடய இருக்கிறது.

எனவே ஏற்கனவே திட்டமிட்டது போன்று அக்டோபர் 13 அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் படத்தின் மேகிங் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

ஆர்ஆர்ஆர் திரை விமர்சனம்

Kesavan Madumathy

RRR Trailer – NTR – Ram Charan – Ajay Devgn – Alia Bhatt

Penbugs

Glimpse of RRR released today

Penbugs

Leave a Comment