Penbugs
Editorial News

டிக் டொக் உள்ளிட்ட மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Tik Tok, Helo, UC Browser, Likee, Cam scanner உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதியும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் தடை விதிப்பதாக அறிவிப்பு.

Related posts

Watch: David Warner dances for Sheila Ki Jawani

Penbugs

Tiktok ban song, ‘Chellamma’ from Doctor is out!

Penbugs

PM Modi calls for all-party meeting to discuss Ladakh situation

Penbugs

Indian Intelligence agencies asks Govt to block 52 mobile apps with links to China

Penbugs