Penbugs
Cinema

வெளியானது சார்பட்டா பரம்பரை டிரைலர்

பா. ரஞ்சித்இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளியாக உள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை.

பாக்சிங்கை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் ஆர்யாவுடன் ,துஷாரா விஜயன், கலையரசன் , சஞ்சனா நடராஜன், பசுபதி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சர்பாட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் ஜீலை 22 வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment