பிரபல கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் உலகநாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது.
இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாடல் ஆசிரியர் சினேகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
இந்த திருமணத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.