சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் – டாக்டர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.
இந்நிலையில் டாக்டர் படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.